Princiya Dixci / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு. இராமசந்திரன்
ஹட்டனிலிருந்து தலவாகலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பஸ்ஸும் தலவாகலையிலிருந்து கொட்டகலை நோக்கி வந்த முச்சக்கரவண்டியும், ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டன் - தலவாகலை பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (17) மதியம் 1.30 மணியளவிலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

6 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago