2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

பஸ் விபத்தில் சாரதி, நடத்துநர் காயம்

Kogilavani   / 2017 மே 17 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

உடப்புஸ்ஸலாவையிலிருந்து இராகலை நோக்கிப் பயணித்த தனியார் பஸ், டெல்மார் வளைவில் வைத்து, நேற்றுக் காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், டெல்மார் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பஸ்ஸில் எட்டு பயணிகள் பயணித்ததாகவும் அவர்கள் சிறுகாயங்களுக்கே உள்ளாகியுள்ளதாகவும், உடபுசல்லாவை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .