Yuganthini / 2017 மே 10 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி, குட்சேட் வீதியில், செலான் சந்தி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில், இளைஞனொருவன் உயிரிந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று, பஸ் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது, மோட்டார் சைக்கிள் பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்களில் சென்ற 23 வயதுடைய இளைஞன், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago