2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுக் கூட்டம்

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை இ/ ஜெயிலானி தேசிய பாடசாலையின் அபிவிருத்திச் சங்க பொதுக் கூட்டமும் நடப்பு வருடங்களுக்கான உறுப்பினர் தெரிவும், ஒக்டோபர் முதலாம் திகதி நடைபெறவுள்ளதாக, பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.றிசாத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தின் போது, எதிர்வரும் கல்வி வருடங்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதுடன் இவர்கள் எதிர்கால பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகளில் பாடசாலை நிர்வாகத்துடன் இணைந்துத் தொழிற்பட வழிகாட்டப்படுவர் எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

இப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம், கடந்த மாதம் நடைபெற்று அதற்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு தொழிற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .