Editorial / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்புச் சுவர் உடைந்து வீழ்ந்ததில் வீடு சேதமடைந்த சம்பவமொன்று ஹட்டனில் பதிவாகியுள்ளது.
ஹட்டன் நர்சிங் ஹோம் வீதி - சாலியபுர கிராமத்தில் வீட்டின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த சுவரே இவ்வாறு இடிந்து வீழ்ந்ததில் வீட்டிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் பிரதேசத்தில் நேற்று (02) மாலை பெய்த மழையினால் குறித்த பாதுகாப்புச் சுவர் இரவு 12 மணியளவில் உடைந்து வீழ்ந்ததாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தினால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago