2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பாலுடன் பௌசர் விபத்து

Freelancer   / 2023 ஒக்டோபர் 06 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா - வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  வட்டவளை லொனோக் தோட்ட பகுதியிலுள்ள பால் சேகரிக்கும் நிலையத்திலிருந்து பாலினை பதப்படுத்துவதற்கு  மீரிகம பகுதிக்கு பால் ஏற்றி சென்ற பௌசர் வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

 வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தின் போது சாரதிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ்.சதீஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X