Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2025 மார்ச் 23 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் செனன் பகுதியில் புண்ணாக்கு லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குருநாகல் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.லொரியில் பயணித்த சாரதி உட்பட ஏனைய இருவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்த ஹட்டன் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
9 minute ago
23 minute ago