Janu / 2025 செப்டெம்பர் 15 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை, பல்லேபொல, மாதிபொல பகுதியில் புதையல் தோண்டிய 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களின் ஏழு பேர் மாதிபொல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மில்லவான, தம்மின்ன, மாதிபொல, தெஹியத்தகண்டிய, வெலிகந்த போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
30 minute ago
37 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
37 minute ago
53 minute ago