Editorial / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வாஹிட் குத்தூஸ்
பதுளையின் மாபெரும் புத்தாண்டுத் திருவிழா, பதுளை மாநகர சபை டிலான் பெரேரா பகல் - இரவு கால்பந்தாட்ட மைதான வளாகத்தில், அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தலைமையில், ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றது.
ஹரீன் மன்றம், ஊவா மாகாண விளையாட்டு அமைச்சு, பதுளை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், அரச தனியார் நிறுவனங்கள், பதுளை பொலிஸ் நிலையம், பதுளை சிறைச்சாலை உள்ளிட்ட பல அமைப்புகள் ஒன்றிணைந்து, இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
3 hours ago
7 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
18 Apr 2026