R.Maheshwary / 2021 மே 25 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
மடுல்சீமை தேயிலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவர், தாக்கப்பட்டமையை கண்டித்து இன்று (25) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி, தோட்ட அதிகாரி அலுவலகம் முன்பாக தோட்ட உத்தியோகத்தர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago