2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பொகவந்தலாவையில் யுவதியின் சடலம் மீட்பு

Editorial   / 2024 நவம்பர் 25 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

பொகவந்தலாவை, லொய்னோன் பகுதியில் சுமார் 16 வயது மதிக்கத்தக்க யுவதியின் சடலத்தை பொகவந்தலாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள தனியார் மின்னுற்பத்தி நிலையத்திற்கு செல்லும் நீர் ஓடையில் தவறி விழுந்து அந்த யுவதி இறந்து இருக்கலாம் என விசாரணைகளின் ஊடாக அறியமுடிகின்றது. தர்ஷினி எனும் யுவதியே  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொகவந்தலாவை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X