Editorial / 2018 மார்ச் 20 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைப்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு, வெற்றிப்பெற்ற உறுப்பினர் ஒருவர் தங்காலை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் இவருக்கு திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்றைய தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, தங்காலை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
7 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago