Kogilavani / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.ரமேஸ்
லிந்துலை, மெரயாவில் முச்சக்கர வண்டி சாரதியை தாக்கியக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் எ.பி.சக்திவேலை, 5,000 ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 1 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்லுமாறு, நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் இந்திக ரூவான் டி சில்வா, உத்தரவிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026