Niroshini / 2016 மே 13 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்திரன்
கொழும்பு - ஹட்டன் மற்றும் நுவரெலியா பிரதான பாதையில் முகில் கூட்டம் தாழிறங்கியுள்ளதால் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்
இன்று மாலை அதிகமாக முகில்கூட்டம் நிறைந்து காணப்படுவதனால் சாரதிகள் வாகனங்களில் மின்விளக்குகளை எறியவிட்டு வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago