2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

முச்சக்கரவண்டி விபத்து: ஒருவர் காயம்

Niroshini   / 2016 மே 20 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

ஹட்டன் மஸ்கலியா பிரதான வீதியில்  நேற்று வியாழக்கிழமை முச்சக்கரவண்டியொன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கலியாவிலிருந்து வந்த முச்சகரவண்டியும் நோர்வூடிலிந்து  வந்த லொறியும் மோதி விபபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .