2025 ஜூலை 03, வியாழக்கிழமை

மோட்டார் சைக்கிள்களுக்கு பூட்டு போடவும்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 28 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி நகர பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 12 மோட்டார் சைக்கிள்கள் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் காணாமல் போயுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு  தெரிவித்துள்ளது.

எனவே, கண்டி நகர பகுதிகளுக்குள் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்திவைக்குமாறு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அறிவுத்தல் அடங்கிய போஸ்டர்களும் நகர பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

பேராதனை தேசிய பூங்காவினை பார்வையிடச் சென்ற காதல் ஜோடியினது மோட்டார் சைக்கிளும் அண்மையில் திருடிச் செல்லப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .