2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மூடப்பட்ட பிரிவிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் தெரிவு

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

'ஆசிரியரின்மை காரணமாக,  ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றின்  உயர்தர விஞ்ஞான பிரிவு, கடந்த பல வருடங்களாக இயங்காமலிருந்தது. இதனால், அப்பாடசாலையில் விஞ்ஞான பிரிவில் மாணவர்கள் கல்விப் பயிலவில்லை. ஆனால், மூடக்கப்பட்டிருக்கும் அந்தப் பிரிவிலிருந்து வருடா வருடம் பல்கலைக்கழகங்களுக்;கு மாணவர்கள் தெரிவாகின்றனர்;' என மத்திய மாகாண சபையின் பிரதித் தலைவர்ஆர்.எம்.எஸ். ரத்நாயக்க தெரிவித்தார்.

'இத்தகைய பாடசாலைகள், வெளிமாவட்ட மாணவர்;களது பெயர்களை பதிவுசெய்வதுடன்,  நுவரெலியா மாவட்டக் கோட்டாவில் பல்கலைக்கழகம் செல்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கின்றனர். இத்தகைய செயற்பாடுகளினால் மலையக மாணவர்களின் உரிமைகள் மீறப்படுகின்றன' என அவர் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .