Kogilavani / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன், ரஞ்சித்ராபக்ஷ
காசல்ரீ நீர்தேக்கத்துக்கு நீர் வழங்கும் மாஎலிய வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 பேரை விசேட அதிரடி படையினர், ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
ராணிக்காடு தோட்டத்தைச் சேர்ந்த அறுவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா விசேட அதிரடிப்படையினரின், ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைபபின்போதே மேற்படி அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளளனர்.
இதன்போது, மாணிக்கக்கல் அகழ்வதற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் இயந்திரம் மற்றும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
9 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago