2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி

Niroshini   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.புஸ்பராஜ்

கம்பளை இந்து கல்லூரி அதிபர் எஸ்.ரகு தலைமையில், 07ஆம் திகதி காலை 09 மணிக்கு உயர் தர மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டது.

தேசிய இளைஞர் படையணி கம்பளை பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி மேஜர் சந்திரசிறி  பயிற்சிகளை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .