2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மேதின ஏற்பாடு

Kogilavani   / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மேதினக் கூட்டம், தலவாக்கலையில் இன்று நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், நேற்று அங்கு விஜயம் மேற்கொண்டார். இதேவேளை, கினிக்தேனையில் நடைபெறவுள்ள இ.தொ.காவின் மேதின கூட்டத்துக்கான ஏற்பாடுகள், நேற்று முன்னெடுக்கப்பட்டன. (மு.இராமச்சந்திரன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .