Kogilavani / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
மகன் செலுத்திச் சென்ற லொறி புரண்டதில், அவருடைய தந்தையான யூ.பி.சிறிசேன (வயது 66) என்பவர் பலியான சம்பவம் தனமல்வில பகுதியில் திங்கட்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.
அதிக வேகத்தில் பயணித்த லொரி, வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்ததுள்ளதுடன், லொறியில் சிக்ககுண்டு, லொறியின் ஓட்டுநரான மகனின் தந்தை உயிரிழந்துள்ளார்.
2 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago