Gavitha / 2016 ஜனவரி 23 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ. தி.பெருமாள்
சாமிமலை பெயார்லோன் தோட்டம், சோலகந்தை பிரிவைச் சேர்ந்த 19 வயதுடைய தனது மகளை காணவில்லை என்று மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில், தந்தையொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது மகள் பலாங்கொடையிலுள்ள சட்டதரணியொருவரின் வீட்டில் பணிப்புரிவதாகவும் பொங்கலுக்கு வந்துவிட்டு மீண்டும் பலாங்கொடைக்குச் சென்ற மகள், இன்னும் பலாங்கொடைக்குச் செல்லவில்லை என்று அவருடைய முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது மகளின் பெயர் தர்ஷினி குமாரி என்றும் அவரை தேடித்தருமாறும் அவர் கோரியுள்ளார்.
இது தொடர்பாக பலாங்கொடை பொலிஸாருக்க தெரியப்படுத்தியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago