Kogilavani / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிஸின் மே தினக் கூட்டம், காங்கிரஸின் தலைவர் ஆர்.எம்.கிருஷ்ணசாமி தலைமையில், பதுளை மடுல்சீமை பொது மைதானத்தில், எதிர்வரும் 1 ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
மாபெரும் தொழிலாளர் எழுச்சிப் பேரணி, மைதானத்தை சென்றடைந்ததும் கூட்டம் நடைபெறவுள்ளதாக, காங்கிரஸின் தலைவர் ஆர்.எம்.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
மலையகப் பாரம்பரியங்களை வெளிக்கொணரும் வகையில் கலை, கலாசார நிகழ்வுகளும், சிறப்புச் சொற்பொழிவுகளும் நடைபெறவுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago