Sudharshini / 2016 மே 17 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
மண்சரிவு அபாயம் காரணமாக கண்டி நகரில் அமைந்துள்ள டீ.எஸ்.சேனாநாயக்க மகா வித்தியாலயத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட பணிப்பாளர் இந்திக்க ரணவீர தெரிவித்தார்.
இப்பாடசாலை அமைந்துள்ள பகுதி மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே பாடசாலையை தற்காலிகமாக மூடி தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago