Princiya Dixci / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புள்ளையை அண்மித்த நாவுல, பிபில பிரதேசத்தில் கிணறு ஒன்று, மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் நேற்று புதன்கிழமை (21) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாகவே தனது தோட்டத்தில் அமைந்திருந்த கிணறு மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
40 அடி ஆழத்தில் தோண்டப்பட்டிருந்த குறித்த கிணறு, தற்போது சுமார் 20 அடி வரை மண்ணுக்குள் புதையுண்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நாவுல பிரதேச செயலாளர் ஊடாக கட்டட நிர்மாண ஆய்வு நிலையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
21 minute ago
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
4 hours ago
18 Apr 2026