Kogilavani / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பாலித ஆரியவன்ச
இலங்கையின் 68ஆவது சுதந்திர தினமான நேற்று(4), இளைஞர்கள் சபை மற்றும் பதுளை பொலிஸார் இணைந்து ஏற்பாடு செய்த மது ஒழிப்பு பேரணி பதுளை நகரில் நடைபெற்றது.
'புகைத்தல் மற்றும் போதை பொருளை ஒழிப்போம்' என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு சுமார் 300இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.

7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago