Sudharshini / 2015 ஒக்டோபர் 21 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.ஆ.கோகிலவாணி
மத்திய மாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி சமர்பிக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண சபை முதல்வர் துரை மதியுகராஜா தெரிவித்தார்.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவினால் சமர்பிக்கப்படவுள்ள இவ்வரவு - செலவுத் திட்டத்துக்கென, விசேடமாக மூன்று தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
14 minute ago
46 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
46 minute ago
54 minute ago