Kogilavani / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரை, 4,115 பேர், டெங்கு நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துளள்து.
கண்டி மாவட்டத்தில் 3,071 டெங்கு நோயாளிகளும், நுவரெலியா மாவட்டத்தில் 710 நோயாளிகளும் மாத்தளை மாவட்டத்தில் 334 நோயாளிகளும் பதிவாகி உள்ளனர்.
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026