2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மதில் உடைந்து விழுந்ததில் குழந்தை பலி

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

மதில் உடைந்து விழுந்ததால் ஒன்றரை வயது பெண் குழந்தை,  பரிதாபகரமாக உயிரிழந்தச் சம்பவம், ஹட்டன் ஸ்டிரதன் தோட்டத்தில், நேற்றுப் புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த வை.லக்மிதா என்ற குழந்தையே, பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தை, வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப்போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .