2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மரக்கறிகளின் விலையேற்றத்தால் தோட்ட மக்கள் பாதிப்பு

Kogilavani   / 2016 ஜனவரி 29 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

நாட்டில் தற்போது மரக்கரியின் விலைகள் அதிகரித்துள்ளதால் இரத்தினபுரி மாவட்டத்தில் வாழும் தோட்ட மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் விலை குறைவாக இருந்த மரக்கறிகளான புடலங்காய், வட்டக்காய், முள்ளங்கி மற்றும் கீரை வகைகள் உட்பட பல மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதால் தோட்ட மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

எனவே தோட்ட மக்களுக்கு சாதாரண விலையில் மரக்கறி வகைகளை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரத்தினபுரி மாவட்ட தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .