Janu / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஹங்கம, கபலான ரயில் கடவையில் வைத்து பெலியத்தவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவேக ரயிலுடன் மோதி வெளிநாட்டு யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் மின்னணு மோட்டார் சைக்கிளில் (Electric Bike) பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து இடம்பெற்ற போது ரயில் கடவையின் சமிஞ்சை விளக்குகள் (Signal Lights) இயங்கிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதுடைய ரஷ்ய நாட்டு யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago