Sudharshini / 2016 மே 18 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்
நாவலபிட்டி -தலவாக்கலை பிரதான வீதியில் கல்ஓயா பிரதேசத்தில் மரமொன்று முறிந்து விழுந்ததால், அவ்வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
இது தொடர்பில் நாவலபிட்டி பொலிஸாருக்கு அறிவித்த போதும், அவர்கள் அவ்விடத்திற்கு வருவதற்கு தாமதித்தயையடுத்து, கல்ஓயா பிரதேசவாசிகள் மற்றும் பயணிகள் இணைந்து மரத்தை வெற்றி அகற்றியுள்ளனர்.

5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago