Kogilavani / 2015 நவம்பர் 05 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பாலித ஆரியவங்ச
பதுளை, ரில்பொல மஹா வித்தியாலயத்தின் மீது, இன்று அதிகாலை 2 மணியளவில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் அப்பாடசாலையின் வகுப்பறை கட்டடமொன்று சேதமாகியுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.







அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .