Editorial / 2025 செப்டெம்பர் 08 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகத்தைச் சேர்ந்த முக்கிய தொழிற்சங்க மற்றும் அரசியல் கட்சியின் முக்கிய பதவியில் இருப்பவர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்று (08) ஆஜராகியுள்ளார்.
கடந்த காலங்களில் அவரால் மேற்கொள்ளப்பட்ட முறைக்கேடான கட்டிட அனுமதி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார் என ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .