R.Maheshwary / 2022 ஏப்ரல் 19 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் சதீஸ்
அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹட்டன் மற்றும் டிக்கோயா ஆகிய நகரங்களில் டயர்களை எரித்து வீதியினை மறித்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இன்று (19) காலை ஹட்டன் மற்றும் டிக்கோயா நகரப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தால் ஹட்டன்- பொகவந்தலாவ பிரதான வீதி மற்றும் ஹட்டன் –கொழும்பு, ஹட்டன்- நுவரெலியா ஆகிய வீதிகளின் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு நீண்ட மணிநேரம் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டுக்கு தமது சொந்த ஊர்களுக்கு வந்தவர்கள், தமது தொழிலுக்கு செல்லமுடியாது வீதிகளில் காத்து கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago