2025 மே 07, புதன்கிழமை

மலையகத்தில் விசேட பூஜை

Gavitha   / 2020 நவம்பர் 09 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், மஹேஷ் கீர்த்திரட்ண

இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, வைத்திய சக்தி மாத்திரம் போதாது என்பதா், தெய்வீக சக்தியின் மீதும் நம்பிக்கை வைத்து, அனைத்து மதத் தலைவர்களும் பூஜைகளை மேற்கொள்ளுமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், அக்கோரிக்கைக்கு அமைய, மலையகத்தின் இந்து,  பௌத்த,  கிறிஸ்த்தவ, இஸ்லாமிய ஆலயங்களில் பல்வேறு சமய நிகழ்வுகள் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X