Editorial / 2020 நவம்பர் 25 , பி.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட ப்ரௌன்சிக் தோட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொழும்பில் இருந்து வந்த அந்த நபருக்கு, கலுகல பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து, பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
பிசிஆர் பரிசோதனையின் பிரகாரம், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது. அதனையடுத்து, அங்கு இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர், தனிமைப்படுத்தப்பட்டனர்.
“இதேவேளை, அப்பகுதியில் மேலும் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர், நேற்று (25) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என அப்பகுதிக்குப் பொறுப்பான பொது சுகாதார அதிகாரியான நரேன் குமார் தெரிவித்தார்.
11 minute ago
37 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
37 minute ago
42 minute ago