2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

மாணவனை காணவில்லை

Editorial   / 2025 ஜூலை 11 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா, ஸ்டொக்ஹோம் தோட்ட சின்ன சோலங்கந்தை பிரிவில் வசிக்கும் 17 வயதான மாணவன் புண்ணியமூர்த்தி சதுர்ஷன், கடந்த 7 ம் திகதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவர், வயது 17 புளூம்பீல்ட் தேசிய பாடசாலை யில் தரம் 10 கல்வி பயின்று வந்தவர்.  

தயவு செய்து இந்த படத்தில் உள்ள சிறுவனை கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு 052-2277222 அல்லது அவரது தந்தை 077-4816930 என்ற தொலைபேசிக்கு அறிய தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .