2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மாத்தளை மாவட்டத்தில் 25 தொற்றாளர்கள்

Gavitha   / 2020 நவம்பர் 02 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

மாத்தளை மாவட்டத்தில், இன்று (2) வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 25 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாத்தளை லக்கல பல்லேகம தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 60 பேர் குணமடைந்து இன்று (2) வீடு திரும்பினர் என்றும் எனினும் அவர்கள் 14 நாள்களுக்கு வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X