2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 20 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

 

கண்டி- பூஜாபிட்டிய பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் சட்ட விரோதமான முறையில் பன்றிகளை வேட்டையாடுவதற்காக  வைக்கப்பட்டிருந்த மி்ன் கம்பி ஒன்றில் சிக்கி 52 வயதுடைய  ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று 19 இரவு வெளியே இவர் வீடு திரும்பாத நிலையில், இன்று காலை வீட்டுக்கு அண்மித்த பகுதியிலிருந்து சடலமாக மீடக்கப்பட்டுள்ளார்.

பின்னர் இது தொடர்பாக பூஜாபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X