2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மேடை சரிந்தது

Kogilavani   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்   

மக்கள் விடுதலை முன்னணியினர், நுவரெலியா நகரில் நடத்தவிருந்த மாநாட்டுக்கென அமைக்கப்பட்ட மேடை,  இன்று சரிந்து விழுந்தது.   

‘ஊக்கமுள்ள பிரஜைகள்’ எனும் தொனிப்பொருளில், மக்கள் விடுதலை முன்னணி, நுவரெலியா நகரில், நேற்று மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .