R.Maheshwary / 2022 மார்ச் 01 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஹல்துமுல்ல - இலுக்கபலன்ஸ வனப் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யானை, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
உயிரிழந்த யானையின் உடலம் உடவலவ வனஜீவராசிகளின் வைத்தியர் விஜித பெரேராவினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026