2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

யுவதியை காணவில்லை

Kogilavani   / 2017 ஜூலை 05 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தியத்தலாவை, உடவலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் சுஹாஷினி (வயது 18) என்ற யுவதியை, கடந்த 19 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என்று, யுவதியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக, தியத்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன தினத்தன்று, யுவதி சல்வார் அணிந்திருந்ததாகவும் இவர் 5 அடி உயரமுடையவரென்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரை கண்டறிவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .