2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

ரயிலில் மோதுண்டு வயோதிபர் பலி

Kogilavani   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா    

பதுளை ரொசட் பகுதியில் தபால் ரயிலில் மோதுண்டு, 76 வயதுடைய தங்கவேல் சிவம் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த இந்நபர், உடுவரை என்ற இடத்தில் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளானார்.

உடனடியாக அவர் பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், சிகிச்சைபலனின்றி மரணமானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .