Kogilavani / 2018 ஜனவரி 23 , பி.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
கொழும்பு, கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற இரவுத் தபால் ரயிலிலிருந்து, ஆணொருவரின் சடலம், இன்றுக் காலை மீட்கப்பட்டுள்ளது.
55 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
ரயிலின் மலசலகூடத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டதாக, ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சடலம் இதுவரை அடையாம் காணப்படவில்லை என்றும் பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago