2025 மே 19, திங்கட்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் பலி

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு  தனராஜா

பதுளையிலிருந்து  இருந்து நேற்று (30)  காலை 5  .55 மணி அளவில் கொழும்பு நோக்கி புறப்பட்ட உடரட்ட மெனிகே ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை  -தெய்வனெவெல  பகுதியில் உள்ள   சுரங்கத்துக்கு அருகாமையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலின் முன் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படாத போதிலும் சடலம் தற்போது பதுளை வைத்தியசாலையின்  பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X