2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

விசேட ஆன்மீக நிகழ்வு

Kogilavani   / 2017 மே 01 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மே தினத்தையொட்டி விசேட ஆன்மீக நிகழ்வு, யட்டியந்தோட்டை புனித மரியாள் தேவாலயத்தில் நேற்றுக் காலை 8 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வின்போது, கேகாலை மாவட்டம் மற்றும் மீதொட்டுமுல்ல ஆகிய பகுதிகளில் மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக, விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதேவேளை, பெருந்தோட்ட சமூகத்தின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு இறை ஆசி வேண்டியும், விசேட வழிபாடு நடைபெற்றது.
கூட்டுத் திருப்பலியை, இரத்திதனபுரி மறைமாவட்ட குரு முதல்வர் அருட்திரு டேமியன் பெர்னாண்டோ அடிகளாரும் அருட்திரு ஜுட் அருளானந்தம் அடிகளாரும் நடத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .