2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

வீட்டின் மீது கைகுண்டு வீச்சு

Kogilavani   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா                         

பதுளை, வெலிகேமுள்ளவிலுள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்களினால் கைகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று(6) அதிகாலை இடம்பெற்றதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.  
பதுளை - வெலிக்கமுள்ளையைச் சேர்ந்த ஏ.எம்.பிரேமரட்ன என்பவரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பதுளை பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .