Kogilavani / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஹட்டனில் இயங்கிவரும் முன்னணி கல்லூரியானஇ ஹில் கல்லூரியின் வாணி விழா, கல்லூரி அதிபர் த.உதயானந்த் தலைமையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், கம்பளை மேலதிக தமிழ்க் கல்வி பணிப்பாளர் எஸ்.துரைராஜ், ஹில் கல்லூரி முகாமையாளர் எம்.மதன்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (ஆ.ரமேஸ்)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
7 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago