Kogilavani / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
மஸ்கெலியா- ஹட்டன் பிரதான வீதி, சிவனொளிபாதமலையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த வான ஒன்று நோர்வூட் ரொக்வூட் தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.




7 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago